Sunday, September 14, 2008

என்னமோ செய்யுங்க அண்ணே





அண்ணே கட்சி ஆரம்பிச்சாச்சு, அசெம்ப்ளி மேம்பெராவும் ஆகியாச்சு, அப்புறம் ஏன் இந்த வேல உங்களுக்கு
யாரும் வராத கடைக்கு யாருக்காக அண்ணே காப்பி ஆத்துறீங்க ?

Tuesday, September 9, 2008

குரு வணக்கம்

பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் படுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்னாளுமே