Friday, March 27, 2009

சுறாவளி சுழன்று அடிக்க போவுது

செய்தி :
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு 1 சீட் கிடைத்தால் கூட போதும், நாங்கள் மத்திய அரசை ஆட்டிபடைப்போம் என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கமெண்ட் :
"ஒரு சீட்ல டெபாசிட் கிடச்சா கூட போதும்னு" படிக்கவும்

3 comments:

Dhanu said...
This comment has been removed by the author.
Dhanu said...
This comment has been removed by the author.
Dhanu said...

After a long hiatus, enna orey madurai king story thaan na?